நாடோடிக் கதைகள்



 ஆன்மிகத் தலைப்பாக இருந்ததாலோ என்னவோ (ஞானத்தின் வாயில்- யாருக்கும் பிடிக்கவில்லை போலும்) வடமொழி (தமிழில் நான் மொழிபெயர்த்த) நாடோடிக் கதைகள் அடங்கிய இந்நூலுக்கு நூலக ஆணை (கிடைக்க வைப்பது குதிரைக் கொம்பாயிற்றே….) கிடைக்கவில்லை.









 அதுமட்டுமல்ல இதை நானே பதிப்பித்து கையைச் சுட்டுக்கொண்டேன்.  இந்நூல் தினமணியில் புத்தக விமர்சனப் பகுதியில் இடம்பெற்று அதைப் பலரும் கேட்டும் கொடுக்க முடியவில்லை…..சில பிரதிகளே அச்சிடப்பட்டன. அவற்றுள் தற்போது ஓரிரு பிரதிகளே மிச்சம். இந்நூலின் சிறப்பு, என் தாய் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியது, அடியேன் தாய்க்கு ஒரு கவிதை எழுதியது....

Comments

Popular posts from this blog

மன அமைதி வேண்டுமா....

தென்றல் மாத இதழில் வெளிவந்த நேர்காணல்

சிறுவர் கதைக் களஞ்சியம் -செல்லாக் காசு -