Posts

#இடைமருதூர் கி.மஞ்சுளா#Best Writer Award

Image
#பாரதி கண்ட புதுமைப் பெண், பெண் சாதனையாளர் விருது 2020 இடைமருதூர்கி.மஞ்சுளாவுக்கு #உலக மகளிர் தினத்தன்று "சிறந்த எழுத்தாளர்" Best Writer Award  விருது.

#நல்லி அவர்கள் வழங்கியமங்கையர்திலகம் விருது

Image
 #ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், பத்மஸ்ரீ #டி.கே.சண்முகம் 109ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருமதி இந்திரா கலைவாணன் பெயரில் இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு  மங்கையர்திலகம் விருது வழங்கப்பட்டது. #இடைமருதூர்கி.மஞ்சுளா அவர் தினமணி சிறுவர்மணியில் எழுதிய நாடகங்களின் தொகுப்பான  # பானைக்குள் போன யானை- நூலுக்காக  வழங்கப்பட்ட  "மங்கையர் திலகம்" விருது(2022)

#சிங்கப்பெண்விருது #இடைமருதூர்கி.மஞ்சுளா

Image
 #2026 #உலலமகளிர்தினத்தை முன்னிட்டு #கிரஸ்ட்இந்தியா பௌண்டேஷன் (மதுரையில்) #இடைமருதூர்கிமஞ்சுளாவுக்கு வழங்கிய #சிங்கப்பெண்விருது.

#சிங்கப்பெண் விருது பெற்ற இடைமருதூர் கி.மஞ்சுளா எழுதிய நூல்களின் பட்டியல்

Image
2005 முதல் 2026 வரை  இடைமருதூர் கி.மஞ்சுளா எழுதிய நூல்களின் பட்டியல் #பக்திஇலக்கியம்,  #சங்கஇலக்கியம், #படைப்பிலக்கியம், #மொழிபெயர்ப்பு இலக்கியம் என பன்முகத் திறமை கொண்ட இவர், கட்டுரை, கதை,  குறுநாவல், #சிறார்கதை, #சிறார்நாடகம்,  #சிறார்பாடல், # மொழிபெயர்ப்பு கதைகள் என பலவற்றை எழுதியுள்ளார். இதுவரை 42 நூல்கள் வெளிவந்ததுள்ளன. அவற்றுள் பல  சக்தி விருது, சேக்கிழார் விருது, டி.கே.சண்முகம் விருது போன்றவற்றைப் பெற்றவை.

காரைக்கால் அம்மையார் விருது 2025

Image
இடைமருதூர் கி. மஞ்சுளாவுக்கு காரைக்கால் அம்மையார் விருது  பல ஆண்டுகளுக்குப் பிறகு வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  பல்வேறு பணியின்  காரணமாக வளைப்பூவில் ஏதும் பதிவிட முடியாமல் போனது. மன்னிக்கவும்😔 சமீபத்தில் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான " காரைக்கால் அம்மையார்" விருது 7.1.2025 அன்று அடியேனுக்குக் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.