காரைக்கால் அம்மையார் விருது 2025
இடைமருதூர் கி. மஞ்சுளாவுக்கு காரைக்கால் அம்மையார் விருது பல ஆண்டுகளுக்குப் பிறகு வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு பணியின் காரணமாக வளைப்பூவில் ஏதும் பதிவிட முடியாமல் போனது. மன்னிக்கவும்😔 சமீபத்தில் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான " காரைக்கால் அம்மையார்" விருது 7.1.2025 அன்று அடியேனுக்குக் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.