சிவபுராணம் - நூல் வெளியீடு சிவநேயப் பேரவை

நேற்று.. 16.9.18 ஞாயிறு... நடைபெற்ற நிகழ்ச்சி

சிவ நேயப் பேரவையின் ஆறாம்  ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. ஈச நேசன் மகஸ்ரீயின் சிவபுராணம் உரை நூல் வெளியிடப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற 108 மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது. இருபது அறிஞர்களுக்கு மாமணி விருது அளிக்கப்பட்டது.  











அந்தச் செய்தி தினமலரின் இன்று (17.9.18) வெளியாகியுள்ளது. 

 

Comments

Popular posts from this blog

அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!

மலேசிய மண்ணில் தமிழ் மனங்கள்

இன்று தமிழ்த் செம்மொழி நாள்