ஔவையாரின் விநாயகர் அகவல்- ஔவையின் விநாயகர் அகவலில் அசபா யோகம்
ஔவையின் விநாயகர் அகவலில் அசபா யோகம்
-கே.எம். (இடைமருதூர் கி.மஞ்சுளா)
ஓம்+விநாயகர்= ஔவையாரின் விநாயகர் அகவல்.
கே.எம் (கே.மஞ்சுளா) கட்டுரை கடந்த ஞாயிறு (16.8.2020) தமிழ்மணியில்...(விநாயகர் சதுர்த்தி சிறப்புக் கட்டுரை)
ஔவையாரின் விநாயகர் அகவலை இனியாவது பொருள் புரிந்து ஓதி உணர்ந்து (அக) வழிபாடு செய்வோம்... ஓம் தான் விநாயகர்... விநாயகர்தான் ஓம்... அதுதான் பிரணவம்.... அதுவே மகாமந்திரம்..
(கே.எம்-அடியேன்தான்....)
தெளிவாகப் படிக்க
dinamani.com

Comments
Post a Comment