காரைக்கால் அம்மையார் விருது 2025

இடைமருதூர் கி. மஞ்சுளாவுக்கு காரைக்கால் அம்மையார் விருது

















 பல ஆண்டுகளுக்குப் பிறகு வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

பல்வேறு பணியின்  காரணமாக வளைப்பூவில் ஏதும் பதிவிட முடியாமல் போனது. மன்னிக்கவும்😔

சமீபத்தில் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான "காரைக்கால் அம்மையார்" விருது 7.1.2025 அன்று அடியேனுக்குக் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


Comments

Popular posts from this blog

மன அமைதி வேண்டுமா....

சிறுவர் கதைக் களஞ்சியம் -செல்லாக் காசு -

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்