2ஆவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

ஜூன் 9, 10, 11 மூன்று நாள்கள்

முதல் நாள் சொல்லரங்கம் "ஒரு சொல் கேளீர்"
தலைமை: பேராசிரியர் இராசகோபாலன், எஸ்.ஆர்.எஸ்.
பங்கேற்பு:  ஒரு சொல்
முனைவர் யாழ் சு.சந்திரா (புலம்)
முனைவர் க.பலராமன் (செல்வம்- திருக்குறளில்)
இடைமருதூர் கி.மஞ்சுளா (நாய்- (திருவாசகத்தில்)


தோழர் கன்னிக்கோயில் இராஜா,  தோழிகள் சக்தி ஜோதி , லலிதா மதியுடன் அடியேன்.


திருமதி வாசுகி கண்ணப்பன், மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் மெய்யப்பன் அவர்களின் சகோதரி (பெயர் நினைவில்லை), இடைமருதூர் கி.மஞ்சுளா, செந்தாமரைக் கொடி(கவிஞர்)





Comments

Popular posts from this blog

சிறுவர் கதைக் களஞ்சியம் -செல்லாக் காசு -

இன்று தமிழ்த் செம்மொழி நாள்

அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!