Posts

Showing posts from 2026

#இடைமருதூர் கி.மஞ்சுளா#Best Writer Award

Image
#பாரதி கண்ட புதுமைப் பெண், பெண் சாதனையாளர் விருது 2020 இடைமருதூர்கி.மஞ்சுளாவுக்கு #உலக மகளிர் தினத்தன்று "சிறந்த எழுத்தாளர்" Best Writer Award  விருது.

#நல்லி அவர்கள் வழங்கியமங்கையர்திலகம் விருது

Image
 #ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், பத்மஸ்ரீ #டி.கே.சண்முகம் 109ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருமதி இந்திரா கலைவாணன் பெயரில் இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு  மங்கையர்திலகம் விருது வழங்கப்பட்டது. #இடைமருதூர்கி.மஞ்சுளா அவர் தினமணி சிறுவர்மணியில் எழுதிய நாடகங்களின் தொகுப்பான  # பானைக்குள் போன யானை- நூலுக்காக  வழங்கப்பட்ட  "மங்கையர் திலகம்" விருது(2022)

#சிங்கப்பெண்விருது #இடைமருதூர்கி.மஞ்சுளா

Image
 #2026 #உலலமகளிர்தினத்தை முன்னிட்டு #கிரஸ்ட்இந்தியா பௌண்டேஷன் (மதுரையில்) #இடைமருதூர்கிமஞ்சுளாவுக்கு வழங்கிய #சிங்கப்பெண்விருது.

#சிங்கப்பெண் விருது பெற்ற இடைமருதூர் கி.மஞ்சுளா எழுதிய நூல்களின் பட்டியல்

Image
2005 முதல் 2026 வரை  இடைமருதூர் கி.மஞ்சுளா எழுதிய நூல்களின் பட்டியல் #பக்திஇலக்கியம்,  #சங்கஇலக்கியம், #படைப்பிலக்கியம், #மொழிபெயர்ப்பு இலக்கியம் என பன்முகத் திறமை கொண்ட இவர், கட்டுரை, கதை,  குறுநாவல், #சிறார்கதை, #சிறார்நாடகம்,  #சிறார்பாடல், # மொழிபெயர்ப்பு கதைகள் என பலவற்றை எழுதியுள்ளார். இதுவரை 42 நூல்கள் வெளிவந்ததுள்ளன. அவற்றுள் பல  சக்தி விருது, சேக்கிழார் விருது, டி.கே.சண்முகம் விருது போன்றவற்றைப் பெற்றவை.