#நல்லி அவர்கள் வழங்கியமங்கையர்திலகம் விருது
#ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், பத்மஸ்ரீ #டி.கே.சண்முகம் 109ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருமதி இந்திரா கலைவாணன் பெயரில் இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு மங்கையர்திலகம் விருது வழங்கப்பட்டது.
#இடைமருதூர்கி.மஞ்சுளா அவர் தினமணி சிறுவர்மணியில் எழுதிய நாடகங்களின் தொகுப்பான #பானைக்குள் போன யானை- நூலுக்காக வழங்கப்பட்ட "மங்கையர் திலகம்" விருது(2022)
Comments
Post a Comment