Posts

போராட்டம் இன்றித் தேரோட்டம்....

Image
போராட்டம் இன்றித் தேரோட்டம்... ÷ -இடைமருதூர் கி.மஞ்சுளா (தினமணி - தமிழ்மணி (21.2.2014)  "தமிழ்' என்றால் அமிழ்து. அமிழ்து - சாகா மருந்து. அமிழ்து எனும் சொல்லைத் தொடர்ந்து கூறினால், அது "தமிழ்' ஆகும். அதனால்தான் பிங்கலந்தை நிகண்டு "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று, தமிழ் என்ற சொல்லுக்குப் பொருள் சொன்னது. உலகிலேயே வல்லோசை குறைந்த ஒரே மொழி தமிழ்தான். அதுபோல, "உலகில் பக்தியின் மொழி தமிழே' என்பார் தனிநாயகம் அடிகளார். ÷தமிழ் மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அகத்துறைப் பாடல்கள் (கர்ஸ்ங் டர்ங்ற்ழ்ஹ்), மற்றொன்று பக்திப் பாடல்கள் (ஈங்ஸ்ர்ற்ண்ர்ய் டர்ங்ற்ழ்ஹ்). தொல்காப்பிய பொருளிலக்கணம் அகம், புறம் என்னும் இருகூறுடையதாகி அகம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் கூறுகிறது. பொருளிலக்கணம் தமிழுக்கே உரியது. ÷"பிறமொழிகள் யாவற்றினும் தான் வழங்கும் பகுதியில் உயர்வும் தகுதியும் பெற்றுப் பீடுற்று நிற்கும் மொழி, உயர்மொழி; பிறமொழிகளின் உதவியின்றித் தானே தனித்தியங்கும் தன்மையும் வன்மையு...

ஔவையின் பெட்டகம்

Image
  கட்டுரையாளர் - மணிவாசகப்பிரியா (இடைமருதூர் கி.மஞ்சுளா) தினமணி - தமிழ்மணி - 14.2.2016   காவிரிக் கரையோரம் அமைந்துள்ள உறையூரில், வீரகோபாலன் என்பவன், தன் மனைவி பூங்கோதையை உயிராய்ப் போற்றி இல்லறம் நடத்தி வந்தான். பூங்கோதையோ நல்லறம் காக்கும் இல்லத்தரசியாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்டு விளங்குகிறாள். கட்டிய கணவனுக்கு துரோகம் இழைத்து, அவளது ஆசை நாயகனுடன் கூடும் மோகத்தால் "தீராத்தலைவலி' எனத் துடிக்கிறாள். இதைக் கண்ட கணவன், "இதற்கு மருந்து என்ன?' என்கிறான். ""கங்கைக் கரை முதலைக் குழி மண்ணும், வேங்கைப்புதர் மண்ணும் கலந்து பத்துப் போட்டால் தீரும்'' என்று மனைவி கூறியுவுடன் அவற்றைக் கொண்டுவர புறப்படுகிறான் வீரகோபலான். ÷சேர நாட்டுச் சத்திரத்திலே இரவு நேர ஓய்விலே இருந்த ஒüவையார், அவனது யாத்திரைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்து, ""உன் மனைவி பற்றி உன் எண்ணம் என்ன?'' என்கிறார். அதற்கு அவன், ""அவள் ஒரு "அருந்ததி'' என்றதும், அப்பெண்ணின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ஒüவை, அப்பெண்ணுக்குப்  பாடம் புகட்டி வீரகோபாலனைக் காப்...

வடலூர் ஒளி நிலையம் ஒளிரட்டும் - சிறு துளி பெரு வெள்ளம்

Image
வள்ளலார் அன்பர்களே.... சமரச சுத்த சன்மார்க்க நேயர்களே.... வள்ளலார் வழி வாழும் சான்றோர்களே.. அன்போடு கரம் கோர்த்து உதவுங்கள். இந்த அன்பரின் லட்சியம் நிச்சயம் வெல்லும் உங்களின் உதவியினால்.... சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை கிட்டத்தட்ட  50 ஆண்டுகளாக சின்னாளப்பட்டியில்  நடத்தி வரும் பெரியவர் சு.ம.பாலகிருஷ்ணன். 84 வயதைக் கடந்தவர்.  சின்னாளப்பட்டியில் உள்ள தன் இல்லத்தின் ஒரு பகுதியை வள்ளலாருக்காகக் கோயில் கட்டி வழிபட்டு வரும் (சமரச சுத்த சன்மார்க்க சங்கம்)  இவரும் இவருடைய மனைவியாரும் அங்கேயே ஒரு சிறிய அறையில் வாழ்கிறார்கள். தினமும் பசி என்று வருவோர்க்கு அன்னதானம் செய்துவருகிறார்கள், திருவருட்பா ஓதுதல் ஒதுவித்தல் போன்றவையும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர் இத்தள்ளாத வயதிலும் வடலூரில் தைப்பூசத்தின் போது வரும் அன்பர்களுக்காக, குறிப்பாக பெண்கள், முதியோர்களாக ஒரு கட்டிடம் கட்டத் தொடங்கி அது பண வரவும் பொருள் வரவும் இன்றி தடைப்பட்டுள்ளது. அவர் காலத்துக்குள்ளாகவே இதைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார். ஆனால்... நல்ல உள்ளங்கள் உதவினா...

மணிவாசகரின் அல்லது இல் வாய்பாடு மரபு

Image
 மணிவாசகரின் அல்லதுஇல் வாய்ப்பாடு மரபு (தினமணி-தமிழ்மணி-1.11.2015 -இடைமருதூர் கி.மஞ்சுளா CpXj§p JÚ ùTôÚs "CpûX' Gu\ôp, Aq®pXjRW£ AlùTôÚs "CpûX' Guß á\dáPôÕ (á\UôhPôs); "YôeL úYiÓm' GußRôu á\úYiÓm; AÕRôu RªZo UW×; AÕúY S² SôL¬LØmáP. AYs "CpûX' Gu\ ùNôpûXd á\ôU#ÚlTRôpRôu AYÞdÏ "CpXôs' Gu\ ùTVo YônjRÕ. "CpXôs Uôi×ûPVY[ô«u Ae¡pXôRúR (CpXj§p) CpûX; AYs A@§pXô[ô«u AeÏ Es[ÕRôu Gu]?' (53) GuTôo YsÞYl ùTÚkRûL. YsÞYo á±V Uû]jRdL Uôi×ûPVY[ôL CÚlTYs "CpûX' Gu\ ùNôpûXúV á\ôR Rªr UW× LôlTYs. CÕ CpXô°u UW× UtßUuß; Rªr Y¦Lo UW×máP!   ÷CmUWûTl úTôtß¡\ôo U¦YôNLo. §ÚYôNLm JÚ úRôj§W èp UhÓUuß; Au× èXôLÜm, £\kRúRôo Nôj§W èXôLÜm, E[®Vp èXôLÜm, úVôL èXôLÜm, ET¨PR èXôLÜm, ùUngOô] èXôLÜm, Ru YWXôtß èXôLÜm, ªLf £\kRúRôo CXd¡V - CXdLQ èXôLÜm §Lr¡\Õ. ÷"CXd¡Vm LiPRtÏ CXdLQm CVmTp' Guß áßYo. ARuT¥, CXd¡Vm LiÓ CXdLQm CVm©VYo ùRôpLôl©Vo. AYo YÏjR CXdLQúU ©uYkR CXd¡VeLÞdÏ CXdLQUôLj §Lr¡\Õ. CußYûW ùY°YÚm CXd¡VeLÞd...

வருங்கால விண்வெளி மங்கை

Image
வருங்கால விண்வெளி மங்கை! By- இடைமருதூர் கி.மஞ்சுளா ÷ úR ²ûV ùNôkR FWôLd ùLôiPYo Rô. ERV¸o ¸j§Lô. 18 YVÕáP ¨WmTôR CYo, 20dÏm úUtThP ®ÚÕLÞdÏf ùNôkRdLôWo. AlÕp LXôªu ®iùY°d L]ûY S]YôdLj Õ¥dÏm JÚ ûR¬VNô#Vô] Ñh¥l ùTi. CYo RkûRVôo Ap#SLWm RôúUôRWu TXÚm A±k§ÚdLdá¥V £ßLûR GÝjRô[o, K®Vo. RôVôo AØRô, YZdL±Oo JÚY¬Pm ûPl©vPôL úYûX Tôod¡\ôo. ULu ©\kÕ TjÕ UôRj§p C\kÕ®P, CkR JúW ULsRôu RtúTôÕ CYoLÞdÏ FußúLôp. YßûU«u ©¥«p úTôWôÓm ÏÓmTj§p ERV¸oj§Lô ©\kÕ, TpúYß ÕuTeLû[f Nk§jÕ YkRôÛm,LpT]ô NôqXô úTôuß ®iùY°l ùTiQôL BLúYiÓm Gu\ Ru Xh£VjûR UhÓm CZdL®pûX. EûZl©Ûm §\ûU«Ûm GkR®R YßûUÙm CYoLÞdÏ CpûX. ÷YÏl©p ùTÚmTôÛm ØRp úWedRôu. TjRôm YÏl×l ùTôÕj úRo®p 500 dÏ 487U§lùTiLs ùTtß Ts°«úXúV ØRp UôQ®VôLj úRof£l ùTtßs[ôo. +2 ®p 1030 U§lùTiLs.   ERV¸oj§Lô CÕYûW ùTt\ ®ÚÕL°u Th¥Vp CûY: 2005-Bm BiÓ §iÓdLp úSÚ LûX Uu\m NôoTôL UôYhP A[®p Ts° UôQY-UôQ®VÚd¡ûP«p SûPùTt\ K®Vl úTôh¥«p ØRp T¬Ñ.   2007-Bm BiÓ UÕûW EVo UôYhP TpNUV EûWVôPp T¦dÏÝ NôoTôL SPjRlThP EûWVôPp úTôh¥«p êu\ôm T¬Ñ. ÷2007-Bm BiÓ úR²...