Posts

பகைவனுக்கு(ம்) அருள்வாய் நன்னெஞ்சே....

Image
  பகைவனுக்கு ( ம் ) அருள்வாய் நன்னெஞ்சே .... இடைமருதூர் கி . மஞ்சுளா                " ஆன்மிக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு , மேலைநாட்டு நாகரிகத்தின் பின்னால் செல்வாயானால் , முன்றே தலைமுறைகளில் உனது இனம் அழிந்து போய்விடும் ' என்று சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது நமக்கு எச்சரிக்கையோ ? சாபமோ ? ஆனால் , அது இப்போது பயன்தர  -  பலிக்கத் தொடங்கிவிட்டது . " வலிமைமிக்க , சுறுசுறுப்பான , சிரத்தை பொருந்திய இளைஞர்களே தேவை . அத்தகைய நூறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமான மாறுதலைப் பெற்றுவிடும் . எனக்கு நூறுகூட வேண்டாம் ; பத்து இளைஞர்களைத் தாருங்கள் நான் இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் ' என்று வீரமுழக்கமிட்ட சுவாமி விவேகானந்தர் இளைஞர்களையே மலை என நம்பினார் . கண்காணிக்கவும் , காப்பாற்றவும் யாருமின்றி காட்டு விலங்குகளில் ஒவ்வோர் இனமாக அழிந்து வருவதைப் போல , மனித நேயமில்லாமல் மனித இனம் விரைவில் அழிந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டு...

தீமையிலும் நன்மை- தினமணி சிறுவர்மணி நாடகம்

Image

ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் -தினமணி இளைஞர்மணி

Image

இடைமருதூர் முன்னாள் மாணவர்கள் சங்க அமைப்பு - நிகழ்ச்சி

Image
வணக்கம் அந்த இடைமருதினில் ஆனந்தத் தேன் இருந்தப் பொந்தைப் பரவி நாம் பூவல்லிக் கொய்யாமோ... இடைமருது ஈண்ட இருந்து படிமப் பாதம் வைத்த அப்பரிசும் (மாணிக்கவாசகர்-திருவாசகம்) இடைமருது என்பார்க்குப் புகழ் உண்டாம் (திருஞானசம்பந்தர்) 21.10.2019 திங்கள்கிழமை அன்று  நான் படித்த (இரண்டு ஆண்டுகள்) திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளியில் சில மணித்துளிகள் உரையாற்றும் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கி என்னை  நெகிழ வைத்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் (அனைவருக்கும்) மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரின் திருவடிக்கும் என் பணிவான வணக்கம்.

முனைவர் இராம.குருநாதன் நூல் வெளியீடு

Image
முனைவர் இராம.குருநாதன் ்அவர்கள் மொழிபெயர்த்த சீனத்துச் சிறுகதைகள் நூல் வெளியீடு கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (20.10.2019) நடைபெற்றது. மேலும், இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்களின் "மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்" (திருவாசகக் கட்டுரைகள்) நூல் அறிமுக உரையும் நடைபெற்றது.

சிறுவர் மணி - யானைக்கு உதவிய எறும்புகள்

Image

மகாகவி பாரதியார் - சக்திப் பித்தரான பாரதி சித்தர்

Image
சரஸ்வதி பூஜையை முன்னனிட்டு சிறப்புக் கட்டுரை சக்திப் பித்தரான பாரதி சித்தர் தினமணி தமிழ்மணி  6.10.2019