Posts

தினமணி - சிறுவர்மணி நூல் விமர்சனம்

Image
இன்று சிறுவர்மணியில் வெளியான சிறார் நூல் விமர்சனம்

புத்தகக் கண்காட்சியில் சிறுவர்கள் நூல் வெளியீடு

Image
சென்னை புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு (2022) மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு நூல்கள் சிறுவர் இலக்கியம். ஒன்று பக்தி இலக்கியம் (பன்னிரு திருமுறை). மணிவாசகர் பதிப்பகம் ஸ்டாலில் பபாபி தலைவர் திரு. வயிரவன், துணைத்தலைவர் திரு மயிலவேலன், முல்லைப் பதிப்பகம் திரு.பழனியப்பன் மற்றும் மணிவாசகர் இராம.குருமூர்த்தி, நண்பர்கள் கன்னிக்கோவில் ராஜா, சூளைமேடு அன்பரன், ஹாரிங்டன் ஹரிஹரன், திரு மீனாட்சி சோமசுந்தரம் அவர்களின் உறவினர்கள், ஓவியர் நம்பி ராஜன், என் மகள் (தமிழ்-ஆங்கில - இளம் மொழிபெயர்ப்பாளர்) ஸ்ரீவித்யா சந்திரமௌலி ஆகியோர் கலந்து கொண்டு மிக எளிமையாக, மிகச் சிறப்பாக

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவாக சிறுவர் இலக்கியத்துக்கான விருது

Image
டி.கே.அவ்வை சண்முகம் அவர்களின் பிறந்த நாள் விழா.... இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு திருமதி இந்திரா கலைவாணன் பெயரில் வழங்கப்பட்ட "மங்கையர் திலகம்" விருது. "நாடகத் தந்தை" சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் சார்பில் தமிழக "நாடக மேதை" டி.கே.அவ்வை சண்முகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் ராகசுதா அரங்கில் 20.10.2021-அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறுவர் இலக்கியப் பங்களிப்புக்கா தினமணியின் முதன்மை உதவி ஆசிரியரான இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு "மங்கையர் திலகம்" என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. (இவர் தற்போது தினமணியின் தமிழ்மணி, சிறுவர்மணி பகுதிக்குப் பொறுப்பாசிரியராக இருந்து வருகிறார்) இவ்விருது நிகழ்ச்சியில் நீதியரசர் வள்ளிநாயகம், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, திரு நல்லி குப்பசாமி செட்டியார், அரிமா டாக்டர் ஜி.மணிலால் டி.கே.கலைவாணன், பாலம் கல்யாணசுந்தரம், நடிகை வெண்ணிறை ஆடை நிர்மலா முதலிய பலர் கலந்து கொண்டனர். (மேலும் தகவலுக்கு... அழைப்பிதழ் பார்க்கவும்) இது தொடர்பான பத்திரிகை செய்தி (புகைப்படத்துடன்) தினமலர் நாளிதழில...

யானைக்கு உதவிய எறும்புகள் - சிறுவர் சிறுகதைகள்- இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
வெளியீடு- லாலி பாப் சிறுவர் உலகம். லாலி பாப் சிறுவர் உலகத்தின் மற்ற நூல்களையும் வாங்கிப் படித்து மகிழுங்கள்...

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள் நூற்றாண்டு தொடக்கம்- இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
தினமணி - சிறுவர்மணி 6.11.2021 குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள் நூற்றாண்டு தொடக்கம்- இடைமருதூர் கி.மஞ்சுளா

தினமணி- சிறுவர்மணி பாடல்

Image

தினமணி - கொண்டாட்டம்... பென்சிலில் சாதனை... இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
தினமணி - கொண்டாட்டம்... (29.8.2021) பென்சிலில் சாதனை...   By- இடைமருதூர் கி.மஞ்சுளா