Posts

தென்றல் மாத இதழில் வெளிவந்த நேர்காணல்

Image
 நேர்காணலுக்கான சுட்டி இணைப்பில்... http://tamilonline.com/thendral/article.aspx?aid=15285 ஒலி வடிவம்  : http://www.tamilonline.com/thendral/playaudio.aspx?aid=15285 தென்றல் இதழின் பி.டி.எஃப் வடிவம் : http://tamilonline.com/thendral/pdfdownload.aspx தென்றல் இதழின்  ஈ பப் ஆக வாசிக்க : http://tamilonline.com/thendral/filedownload.aspx?id=3223 தென்றல் இதழின் கிண்டில் வடிவம் : http://tamilonline.com/thendral/filedownload.aspx?id=3224 தென்றலுக்காக நேரம் ஒதுக்கி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அன்புடன் அரவிந்த் http://tamilonline.com/thendral/

வெற்றியின் திறவுகோல்.... எம்ஜிஆர் பல்கலைக்கழகம் தமிழ் துறை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம்

Image

அப்பாக்கள் பலவிதம் சிறுகதைத் தொகுப்பு நூல் - இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளாவின் "அப்பாக்கள் பலவிதம்" சிறுகதைத் தொகுப்பு நூல் மற்றும் திருமூலரும் வாலாம்பிகையும், ஜம்புவும் ஜிங்லியும் (சிறார் நாவல்), தாத்தா சொன்ன கதைகள் (சிறார் சிறுகதைகள் ஆங்கிலத்தில்) மேலும் இவருடைய மகள் ஸ்ரீவித்யா சந்திரமௌலி (எம்.டெக்-நேனோ டெக்) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கன்னிக்கோவில் இராஜாவின் அணில்களின் ஓட்டப் பந்தயம் (சிறார் சிறுகதை) ஆகிய நூல்கள் வெளியீ்ட்டு விழா. 08.1.2023 என் வாழ்வில் மறக்க முடியாத நாள்... அது மட்டுமன்று பிறரும் மறக்கக்கூடாத நாள்... "அப்பாக்கள் பலவிதம்" தொகுப்பு நூல் பலவிதமான தடைகளையும் தாண்டி வெற்றி விழா கண்டு வெளியாகி... என் சமகாலத்து எழுத்தாளர் பலருடைய எழுத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நன்னாள். பலவிதமான அப்பாக்களின் நல்ல பக்கங்களையும் கெட்ட பக்கங்களையும் எடுத்துரைத்த மகத்தான நாள். அப்பாவுக்கான இலக்கணம் கூறும் முதல் தொகுப்பு நூல் வெளியான நாள்.. அப்பாவை நேசிப்பவர்கள் மறக்கவே கூடாது பொன்நாள்.. தமிழவேள் சிவாலயம் ஜெ. மோகன் அவர்கள் தலைமையில் நடந்த அப்பாக்கள் பலவிதம் உள்ளிட்ட ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா மிகச் சிறப்பா...