தந்தையர் தினத்தை முன்னிட்டு ஜூன்-18.. தந்தை தொடர்பான நூல் அறிமுகம்

 அப்பா தொடர்பாக இடைமருதூர் கி.மஞ்சுளா தொகுத்த ( 37 சிறுகதைகள்) "அப்பாக்கள் பலவிதம்" என்ற தொகுப்பை அடுத்து....

  அப்பா தொடர்பாக அவரே எழுதிய 16 சிறுகதைகள் அடங்கிய நூல்

"தந்தைக்குத் தலைவணங்கு".... இரு நூல்களுமே மணிவாசகர் பதிப்பக வெளியீடு...

கதைகள் ஒவ்வொன்றும் எதார்த்தத்தின் வெளிப்பாடு, ஒவ்வொரு கதையின் கருவும் நம்முடன் உலாவரும் அப்பாக்கள் பலரின் மறுபக்கம்..... அப்பாக்களின் பாசம், தியாகம் கூடவே சஸ்பென்ஸ் எல்லாவற்றையும் குழைத்துத் தரும் சிறுகதைகள்.




Comments

Popular posts from this blog

சிறுவர் கதைக் களஞ்சியம் -செல்லாக் காசு -

அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!

இன்று தமிழ்த் செம்மொழி நாள்