Posts

நாடோடிக் கதைகள்-2

Image
பிகார் மாநில நாடோடிக் கதை தமிழில் : இடைமருதூர் கி . மஞ்சுளா ( தினமணி – கொண்டாட்டம் 22.4.18) போதை அழிவின் ஆணிவேர்                 தேவதூதன் ஒருவன் விமானம் ஒன்றில் அமர்ந்து வான்வெளியில் சென்று கொண்டிருந்தான் . திடீரென்று அவன் மயக்கமுற்றதால் ,   தடுமாறிப்போன அவன் ,   விமானத்தோடு பூமியில் வந்து விழுந்துவிட்டான் .                 அந்த விமானம் ஒரு பிச்சைக்காரன் வீட்டின் முன்பு விழுந்தது . அதைக் கண்ட பிச்சைக்காரன் , " என்னைப் போல இவனும் அதிர்ஷ்டம் இல்லாதவன் போல தோன்றுகிறதே ...' என்று நினைத்தான் .                 குடிசையின் முன்பு வந்து விழுந்து கிடந்த அந்தத் தேவதூடன் முகத்தில்   தண்ணீர்   தெளித்து ,   மயக்கத்தில் இருந்த அவனை விழிக்கச் செய்தான் பிச்சைக்காரன் .    ...

(நாடோடிக் கதை) ஞானத்தின் வாயில்

Image
ஞானத்தின் வாயில் ராஜஸ்தான் மாநில நாடோடிக் கதை தமிழில் -இடைமருதூர் கி.மஞ்சுளா ஒரு சிறிய கிரா ​ ம ‌ ம் . அ ‌ ந் ​ த ‌ க் கிரா ​ ம ‌ த் ​ தி ‌ ல் வி ‌ த் ​ து ​ வா ‌ ன் ஒரு ​ வ ‌ ர் வசி ‌ த்து வ ‌ ந் ​ தா ‌ ர் .   க ‌ ல் ​ வி ‌ ச் செரு ‌ க்கு உடை ​ ய ​ வ ‌ ர் .   அ ‌ ந் ​ த ‌ க் கிரா ​ ம ‌ த் ​ தி ‌ ற்கு ஞானி ஒரு ​ வ ‌ ர் வ ‌ ந் ​ தா ‌ ர் . அவ ‌ ர் , அரு ​ கி ​ லி ​ ரு ‌ ந்த மலை மீது ஒரு சிறிய குடிசை அமை ‌ த் ​ து ‌ க் கொ ‌ ண்டு அ ‌ ங் ​ கேயே த ‌ ங் ​ கி ​ வி ‌ ட் ​ டா ‌ ர் . ஒரு ​ முறை ‌ அ ‌ ந்த ஞானி ​ யை ‌ ச் ச ‌ ந் ​ தி ‌ க்க விரு ‌ ப் ​ ப ‌ ம் கொ ‌ ண் ​ டா ‌ ர் வி ‌ த் ​ து ​ வா ‌ ன் .   வீ ‌ ட்டி ​ லி ​ ரு ‌ ந்து மிக நீ ‌ ண்ட தூர பய ​ ண ​ மாக காடு , மலையெ ‌ ல் ​ லா ‌ ம் கட ‌ ந்து மிக ​ வு ‌ ம் சிர ​ ம ‌ ப் ​ ப ‌ ட்டு , அ ‌ ந்த ஞானி வசி ‌ க் ​ கு ‌ ம் குடி ​ சை ‌ க் ​ கு ‌ ச் செ ‌ ன் ​ றா ‌ ர் . பல மை ‌ ல் தூர ‌ ம் நட ‌ ந்து வ ‌ ந் ​ த ​ தா ‌ ல் அவ ‌ ர் மிக ​ வு ‌ ம் சோ ‌ ர் ​ வ ​ டைந் ​ தி ​ ரு ‌ ந் ​ தா ‌ ர...