Posts

Showing posts from April 3, 2016

நாம் அன்றாடம் பேசுவது தமிழா?

நாம் அன்றாடம் பேசுவது தமிழா? தொகுப்பு (சிவமானசா) இடைமருதூர் கி.மஞ்சுளா தினமணி - தமிழ்மணி 03.4.2016 பாரசீகம் - தமிழ் ஜமக்காளம் - விரிப்பு ஜமீன் - நிலபுலம் மாலுமி - நாவாயோட்டி பஜார் - கடைத்தெரு மைதானம் - திறந்தவெளித்திடல் டச்சு - தமிழ் துட்டு - காசு, பணம் பம்பளிமாசு - பேரின்னரந்தம் கக்கூஸ் - கழிப்பறை சாக்கு - கோணிப்பை பிரஞ்சு - தமிழ் பட்டாளம் - படைத்துறை பொத்தான் - பொத்தியான் ரோந்து - இரவுக்காவல் லாந்தர் - ஆடி விளக்கு பிரேசியர் - கச்சு (கச்சம்), நகிலுறை பிராகிருதம் - தமிழ் கஷாயம் - கருக்கு தம்பம் - கம்பம், தூண் துவஜஸ்தம்பம் - கொடிக்கம்பம் தம்மம் - அறம் பிக்கு, பிக்குணி - ஆண்டி விஞ்ஞாபனம் - வேண்டுகோள் விஞ்ஞானம் - அறிவியல் வேசை - பரத்தை, விலைமகள் கன்னடம் - தமிழ் எகத்தாளம் - பகடி(கேலி) செய்தல் ரகளை - கலவரம், குழப்பம் டால் - ஒளி தெலுங்கு - தமிழ் ஆஸ்தி - செல்வம் தாராளம் - மிகுதி கெட்டியாக - உறுதியாக கெலிப்பு - வெற்றி கேப்பை - கேழ்வரகு சந்தடி - இரைச்சல் சரக்கு - வாணிபப் பொருள் சாகுபடி - பயிரிடுதல் சொகுசு - நேர்த்தி சொச்சம் - மிச்சம் ச