Posts

Showing posts from August 27, 2017

நம் நதிகள்அழிந்து கொண்டிருக்கின்றன

Image
நம்நதிகள்அழிந்துகொண்டிருக்கின்றன இந்தியநதிகளில்பெரும்மாற்றம்நிகழ்ந்துகொண்டிருக்கிறது . வளர்ந்துகொண்டிருக்கும்மக்கள்தொகையினாலும்அதன்வளர்ச்சிதேவைகளினாலும்நம்முடையவற்றாதஜீவநதிகள்எல்லாம்இப்போதுபருவகால நதிகளாய் மாறிவிட்டன . பலசிறியநதிகள்மறைந்தேவிட்டன . பருவமழைகாலங்களில்நதிகள்கட்டுக்கடங்காமல்ஓடிமழைக்காலம்முடியும்போதும றை ந்துபோகின்றன . இதனால் , வெள்ளம்மற்றும்வறட்சிஅடிக்கடிநிகழ்கி றது . அதிர்ச்சிகரமான உண்மை ·          25% இந்தியாபாலைவனமாய்மாறி க் கொண் டு இ ருக்கிறது . ·          இன்னும் 15 ஆண்டுகளில் , உயிர்வாழ தேவையான நீரில் 50 % மட்டுமே நமக்கு இருக்கும் ·          உலகில்அழிந்து வரு ம்நதிகளில் முதன்மையானதாக கங்கை இருக்கிற து ·          கடந்தவருடத்தின்பெரும்பாலானகாலம்கோதாவரிவற்றியேஇருந்தது ·          காவேரியின்ஓட்டம் 30% குறைந்துவிட்டது . கிருஷ்ணா , நர்மதா ஆறுகள் ,60% வற்றி விட்டது . ஒவ்வொருமாநிலத்தி லு ம்வற்றாதநதிகள் அனைத்தும் , ஒன்றுபருவகால நதிகளாக மாறிவருகின்றனஅல்லதுஅழிந்தேவிட்டன . கேரளத்தின்பார த் புழா , கர்நாடக த்தி ன்கபினி , தமிழகத்தின்காவிரிபாலாறுமற

மதுரைக் காஞ்சி - சங்ககாலத் திரைப்படம்

Image
    சங்ககாலத் திரைப்படம் By -இடைமருதூர் கி.மஞ்சுளா  ஓவியம் - டி.என். ராஜன் ப த்துப்பாட்டு நூல்களுள் ஆறாவது பாட்டாகத் திகழ்வது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி. இதன் பாட்டுடைத் தலைவன்  தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.  3ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையை ஆண்ட இப்பாண்டிய மன்னனுக்கு நிலையாமைப் பொருளுணர்த்த எழுந்த இயக்கியம் இது. திணை - காஞ்சி.   காஞ்சித்திணையாவது நிலையாமையைக் கூறுவது. பத்துப் பாட்டினுள் மிகப்பெரிய பாடல் (782) இது ஒன்றுதான்.     உலகில் நிலையாமை ஒன்றுதான் நிலையானது என்று கூறுவர்.   காஞ்சித்திணை பொதுநிலையில் நிலையாமை பற்றிக் கூறி, அதனால் நிலைபேறுடைய செயல்களைச் செய்க என்று கூறுவது. இது பெருந்திணைக்குப் புறனாக அமைகிறது என்பதைத் தொல்காப்பியம்,  "காஞ்சிதானே பெருந்திணைப் புறனே ' (தொல்.1023) என்கிறது.  காஞ்சித் திணையின் விளக்கத்தைத் தொல்காப்பியம் இவ்வாறு கூறுகிறது:     பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்     நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்.1024) ஒப்பற்ற சிறப்புடன், பல வழியாலும் நிலையற்ற உலகத்தைப் பற்றிய அடிக்கருத்துகளை உடையது இது.  வ