Posts

Showing posts from January 3, 2016

மணிவாசகரின் அல்லது இல் வாய்பாடு மரபு

Image
 மணிவாசகரின் அல்லதுஇல் வாய்ப்பாடு மரபு (தினமணி-தமிழ்மணி-1.11.2015 -இடைமருதூர் கி.மஞ்சுளா CpXj§p JÚ ùTôÚs "CpûX' Gu\ôp, Aq®pXjRW£ AlùTôÚs "CpûX' Guß á\dáPôÕ (á\UôhPôs); "YôeL úYiÓm' GußRôu á\úYiÓm; AÕRôu RªZo UW×; AÕúY S² SôL¬LØmáP. AYs "CpûX' Gu\ ùNôpûXd á\ôU#ÚlTRôpRôu AYÞdÏ "CpXôs' Gu\ ùTVo YônjRÕ. "CpXôs Uôi×ûPVY[ô«u Ae¡pXôRúR (CpXj§p) CpûX; AYs A@§pXô[ô«u AeÏ Es[ÕRôu Gu]?' (53) GuTôo YsÞYl ùTÚkRûL. YsÞYo á±V Uû]jRdL Uôi×ûPVY[ôL CÚlTYs "CpûX' Gu\ ùNôpûXúV á\ôR Rªr UW× LôlTYs. CÕ CpXô°u UW× UtßUuß; Rªr Y¦Lo UW×máP!   ÷CmUWûTl úTôtß¡\ôo U¦YôNLo. §ÚYôNLm JÚ úRôj§W èp UhÓUuß; Au× èXôLÜm, £\kRúRôo Nôj§W èXôLÜm, E[®Vp èXôLÜm, úVôL èXôLÜm, ET¨PR èXôLÜm, ùUngOô] èXôLÜm, Ru YWXôtß èXôLÜm, ªLf £\kRúRôo CXd¡V - CXdLQ èXôLÜm §Lr¡\Õ. ÷"CXd¡Vm LiPRtÏ CXdLQm CVmTp' Guß áßYo. ARuT¥, CXd¡Vm LiÓ CXdLQm CVm©VYo ùRôpLôl©Vo. AYo YÏjR CXdLQúU ©uYkR CXd¡VeLÞdÏ CXdLQUôLj §Lr¡\Õ. CußYûW ùY°YÚm CXd¡VeLÞd

வருங்கால விண்வெளி மங்கை

Image
வருங்கால விண்வெளி மங்கை! By- இடைமருதூர் கி.மஞ்சுளா ÷ úR ²ûV ùNôkR FWôLd ùLôiPYo Rô. ERV¸o ¸j§Lô. 18 YVÕáP ¨WmTôR CYo, 20dÏm úUtThP ®ÚÕLÞdÏf ùNôkRdLôWo. AlÕp LXôªu ®iùY°d L]ûY S]YôdLj Õ¥dÏm JÚ ûR¬VNô#Vô] Ñh¥l ùTi. CYo RkûRVôo Ap#SLWm RôúUôRWu TXÚm A±k§ÚdLdá¥V £ßLûR GÝjRô[o, K®Vo. RôVôo AØRô, YZdL±Oo JÚY¬Pm ûPl©vPôL úYûX Tôod¡\ôo. ULu ©\kÕ TjÕ UôRj§p C\kÕ®P, CkR JúW ULsRôu RtúTôÕ CYoLÞdÏ FußúLôp. YßûU«u ©¥«p úTôWôÓm ÏÓmTj§p ERV¸oj§Lô ©\kÕ, TpúYß ÕuTeLû[f Nk§jÕ YkRôÛm,LpT]ô NôqXô úTôuß ®iùY°l ùTiQôL BLúYiÓm Gu\ Ru Xh£VjûR UhÓm CZdL®pûX. EûZl©Ûm §\ûU«Ûm GkR®R YßûUÙm CYoLÞdÏ CpûX. ÷YÏl©p ùTÚmTôÛm ØRp úWedRôu. TjRôm YÏl×l ùTôÕj úRo®p 500 dÏ 487U§lùTiLs ùTtß Ts°«úXúV ØRp UôQ®VôLj úRof£l ùTtßs[ôo. +2 ®p 1030 U§lùTiLs.   ERV¸oj§Lô CÕYûW ùTt\ ®ÚÕL°u Th¥Vp CûY: 2005-Bm BiÓ §iÓdLp úSÚ LûX Uu\m NôoTôL UôYhP A[®p Ts° UôQY-UôQ®VÚd¡ûP«p SûPùTt\ K®Vl úTôh¥«p ØRp T¬Ñ.   2007-Bm BiÓ UÕûW EVo UôYhP TpNUV EûWVôPp T¦dÏÝ NôoTôL SPjRlThP EûWVôPp úTôh¥«p êu\ôm T¬Ñ. ÷2007-Bm BiÓ úR² úU¬UôRô

சோதனை மேல் சோதனை ஏன்.....

Image
சோதனை மேல் சோதனை என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், திரு விக்கிரமனின் குடும்பத்தார், குறிப்பாக அவர் மனைவியார் வாழ்க்கையில் அதைத் தொடர்ந்து கண்டு மிகவும் வருத்தத்திற்கு ஆளானேன். திரு விக்கிரமன் அவர்கள் காலமானதும், அவருக்குப் பலரும்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தமுடியாமல்  போனதும் காலம் செய்த சூழ்ச்சி என்றுதான் கூறவேண்டும்.  எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் இறப்பில் கூட திரு விக்கிரமன் அவர்கள் கொடுத்து (இறைவனிடம்) வைக்கவில்லை போலும். சென்னை வெள்ளப் பெருக்கின்போது அவரது பூத உடலை அடக்கம் செய்வதிலும் அவரது குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டிருக்கின்றனர் என்பதைப் பத்திரிகையில் படித்துத் தெரிந்து கொண்டபோது வருத்தம் பல மடங்கானது.  கணவர் இறந்து இருபது  நாள்கள் கூட ஆகாத நிலையில்  மூத்த மகன் (திரு.விக்கிரமன் அவர்களின் மூத்த மகன்)  இறந்தது கண்டு மனம் பதறித்தான் போனது. அந்தத் தாய்க்கு எப்படி ஆறுதல் கூறுவது.... எதைத் சொல்லி அவரைத் தேற்றுவது... கணவரையும் மகனையும் இழந்த அந்தத் தாயின் மனம் சாந்திபெற ஆண்டவன்தான் ஏதாவது செய்யவேண்டும்.    அவர் கையால் இரண்டு மூன்று மு