Posts

Showing posts from November 5, 2017

சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்

Image
இலக்கியச்சாரல் நடத்திய இலக்கிய நிகழ்வில் 5.11.2017   இடைமருதூர் கி . மஞ்சுளாவின் " சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும் " நூல் வெளியிடப்பட்டது .  நூலை கவிமாமணி இளையவன் வெளியிட குழந்தைக்கவிஞர் பி . வெங்கட்ராமன் பெற்றுக் கொண்டார் . படத்தில் : கவிமாமணி இளையவன் , வைரபாரதி , மு . முரளிதரன் , பி . வெங்கட்ராமன் , மற்றும் கோ . முத்துசுவாமி .  தோழி சி. மகேஸ்வரி அவர்கள் எனக்கு பொன்னாடை  அணிவித்து மகிழ்ந்தது  திருமதி தாயம்மாள் அறவாணன் அவர்களுடன்   நானும் கன்னிக்கோயில் இராஜாவும்...  குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகளுடன்    இடைமருதூர் கி.மஞ்சுளாவும் சி.ஆர். மஞ்சுளாவும்