நம் நதிகள்அழிந்து கொண்டிருக்கின்றன





இந்தியநதிகளில்பெரும்மாற்றம்நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வளர்ந்துகொண்டிருக்கும்மக்கள்தொகையினாலும்அதன்வளர்ச்சிதேவைகளினாலும்நம்முடையவற்றாதஜீவநதிகள்எல்லாம்இப்போதுபருவகாலநதிகளாய் மாறிவிட்டன. பலசிறியநதிகள்மறைந்தேவிட்டன. பருவமழைகாலங்களில்நதிகள்கட்டுக்கடங்காமல்ஓடிமழைக்காலம்முடியும்போதுமறைந்துபோகின்றன. இதனால்,வெள்ளம்மற்றும்வறட்சிஅடிக்கடிநிகழ்கிறது.

அதிர்ச்சிகரமான உண்மை
·         25% இந்தியாபாலைவனமாய்மாறிக்கொண்டு இருக்கிறது.
·         இன்னும் 15 ஆண்டுகளில், உயிர்வாழ தேவையான நீரில் 50% மட்டுமே நமக்கு இருக்கும்
·         உலகில்அழிந்துவரும்நதிகளில்முதன்மையானதாக கங்கைஇருக்கிறது
·         கடந்தவருடத்தின்பெரும்பாலானகாலம்கோதாவரிவற்றியேஇருந்தது
·         காவேரியின்ஓட்டம்30%குறைந்துவிட்டது. கிருஷ்ணா, நர்மதா ஆறுகள்,60%வற்றிவிட்டது.

ஒவ்வொருமாநிலத்திலும்வற்றாதநதிகள் அனைத்தும்,ஒன்றுபருவகால நதிகளாகமாறிவருகின்றனஅல்லதுஅழிந்தேவிட்டன. கேரளத்தின்பாரத்புழா,கர்நாடகத்தின்கபினி,தமிழகத்தின்காவிரிபாலாறுமற்றும்வைகை,டிசாவின்முசல்,மத்தியப்பிரதேசத்தின்க்ஷிப்ராஇவற்றில்சில. பலசிறியநதிகள்மறைந்தேவிட்டன.

நம்நதிகளைகாப்போம்
நதிக்கரைகளில்ஒருகி.மீபரப்பளவில்கணிசமானஅளவுமரங்களைவளர்ப்பது, விவசாயநிலங்களில்பழமரங்கள், அரசுநிலங்களில்காடுகள் வளர்ப்பது,
நம்நாட்டிற்கும்,சமூகத்திற்கும்,சுற்றுச்சூழல்,சமூகமற்றும்பொருளாதாரபலன்களைமிகபெரியஅளவில்அளிக்கும்.
உறுதியானஅரசுகொள்கையும் செயல்பாடும்,நதிகளுக்கு புத்துயிரூட்டும்.



மரங்கள்எவ்வாறுநதிகளைபாதுகாக்கும்
இந்தியநதிகள்பெரும்பாலும்மழைபொழிவினாலேயேநீர்பெறுகின்றன. மழைஇல்லாதகாலங்களிலும்அவைஓடிக்கொண்டிருப்பது எப்படி? வற்றாதஜீவநதிகள்மழைஇல்லாகாலங்களிலும்ஓடிகொண்டிருப்பதற்குமுக்கியகாரணம்மரங்கள். மரங்களின்வேர்கள்மண்ணைநுண்துகளாய்மாற்றிமழைநீரைஉறிஞ்சிஅதைஇருத்திக்கொள்கிறது. மண்ணில்இருக்கும்இந்தநீர்படிப்படியாகஆற்றுநீரோடுகலந்துவருடம்முழுவதும்ஆறுஓடவழிவகுக்கிறது.
மரங்கள்இல்லையெனில்வெள்ளம்,வறட்சிபோன்ற பேராபத்துகள் சுழற்சியாய்நடந்து கொண்டே இருக்கின்றன. மழைக்காலங்களில்அதிகப்படியானநீர்வெள்ளமாய்பெருக்கெடுத்துஓடும்.மண்நீரைஉறிஞ்சாததால். மழைக்காலம்முடிந்தபின்ஆறுவற்றிவிடுகிறது.மண்ணில்ஈரப்பதம்இல்லாததேகாரணம்.
ற்றங்கரைகளில்மரம்வளர்ப்பதினால்ஏற்படும்பலநன்மைகளைஅறிவியல்ஆராய்ச்சிகள்தெளிவுபடுத்துகின்றன:
·         ஆறுகளைவற்றாதஜீவநதிகளாய்மாறும்
·         வெள்ளப்பெருக்கைகுறைக்கும்
·         வறட்சிநிலையைஎதிர்க்கும்
·         நிலத்தடிநீரைமேம்படுத்தும்
·         மழைஅளவைசீர்செய்யும்
·         பருவநிலைமாற்றங்களைஎதிர்க்கும்
·         மண்அரிப்பைதடுக்கும்
·         தண்ணீர்தரத்தைஉயர்த்தும்
·         மண்வளத்தைஉயர்த்தும்

"நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்"
சத்குருஅவர்கள்செப் 3ம்தேதிமுதல்ஒருமாதத்திற்கு( 30நாட்களுக்கு ) நதிகளை காப்பாற்ற வேண்டியஅவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார். செப் 3ம்தேதிகோவையில் துவங்கும் 'நதிகளை மீட்போம்பாரதம் காப்போம்' ('Rally For Rivers') என்றஇந்தவிழிப்புணர்வுஇயக்கம்   16 மாநிலங்களில் 20கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறஉள்ளது.இதில்சத்குருஅவர்கள்தாமே  சுமார் 7000 கிமீ வாகனம் ஓட்டி செல்வார்அவரோடு வழியில் பல தலைவர்களும்பிரபலங்களும் கலந்துகொள்வார்கள்.  தமிழகத்தில்கோவைகன்னியாகுமாரி, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை போன்ற நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள்கிரிக்கெட் வீரர்கள்அரசாங்க அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


8000980009 க்கு ஒரு மிஸ்டு கால் வழங்குவதன் மூலம் இந்த இயக்கத்திற்குஉங்களதுஆதரவை  அளியுங்கள்.


மேலும்விபரங்களுக்கு  rally-for-rivers.org ஐதொடர்புகொள்ளுங்கள்


"இதுபோராட்டமல்ல. இதுஆர்பாட்டமல்ல. நம்நதிகள் வற்றிவருவதைப் பற்றியவிழிப்புணர்வு பிரச்சாரம்இது.தண்ணீர்குடிக்கும்ஒவ்வொருமனிதரும்நம்நாட்டின்உயிர்நாடிகளானநதிகளைகாக்கவேண்டும்" - சத்குரு

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!