திருப்பூர் அரிமா சங்க சக்தி 2014 விருதாளர்கள்

பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது * 25/12/2014 : மாலை 5 மணி* மத்திய அரிமா சங்கம், ஸ்டேட் பேங்க் காலனி,காந்திநக்ர், திருப்பூர் தலைமை: அரிமா பிரதீப்குமார்பங்கேற்பு: சுப்ரபாரதிமணியன், சி.ரவி, கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச் சங்கம் ) அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன், முருகசாமி, கோபால் வழங்கப்படும் விருதுகள்:1. அரிமா குறும்பட விருது -4 பேருக்கு2. அரிமா ஆவணப்பட விருது -3 பேருக்கு3. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )-22 பேருக்குவருக ( 944 355 9215 ) “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ” * அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது : 1. சாரோன், சென்னை( பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் ) 2. யுகபாரதி புதுவை( தீதும் நன்று பிறர்தர வாரா ) 3. நம்மூர் கோபிநாத், சென்னை( why why ) 4.மதரா , திருனெல்வேலி ( கதவு ) 5. கே.பி.ரவிச்சந்திரன் கரூர் ( “ விழிகள்” ) * சிறப்புப் பரிசு : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு 1.சபரீஸ்வரன், 2. சி.கோபிநாத் 3. பைரவராஜா *. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது ) 1. .விஜயலட்சுமி சுந்தர்ராஜன் ( நாவல் ). கோவை 2. சுபாஷிணி, சென்னை, (கட்டுரை) . 3.இடைமருதூர் கி.மஞ்சுளா, சென்னை ( நாவல் ). 4.இந்திராபாய், சென்னை ( பெங்களூர் ) 5 .கவுரி கிருபானந்தம் சென்னை ( மொழிபெயர்ப்பு ), 6..ஸ்ரீஜாவெங்கடேஷ், சென்னை( நாவல் ). .,7. கமலா இந்திரஜித்., திருவாரூர்(சிறுகதை ) 8.சாந்தாதத் ஹைதராபாத்) மொழிபெயர்ப்பு 9.தேனம்மை லட்சுமணன் (ஹைதராபாத்)-கவிதை 10. பாலசுந்தரி, திருவாரூர்(சிறுகதை ) 11. எம் எஸ் லட்சுமி, சிங்கப்பூர்(கட்டுரை) 12. மாதாங்கி , சிங்கப்பூர்- கவிதை. 13. ஈஸ்வரி, கோவை (கட்டுரை) 14 கவுதமி, கோவை -கவிதை 15. சவுதாமினி , தாராபுரம் (கட்டுரை) 16. ராஜேஸ்வரி கோதண்டம், ராஜபாளையம் (மொழிபெயர்ப்பு ) 17. ஜெயஸ்ரீ சங்கர்(ஹைதராபாத்) நாவல், 18.மைதிலி சம்பத் (ஹைதராபாத்), நாவல் 20.வனஜா டேவிட் , பெங்களூர் நாவல் 21. ராமலட்சுமி , பெங்களூர், - சிறுகதை 22.சுஜாதா செல்வராஜ் , பெங்களூர் –கவிதை. 22.அகிலா கோவை ( கவிதை )

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!