(நாடோடிக் கதை) ஞானத்தின் வாயில்


ஞானத்தின் வாயில்
ராஜஸ்தான் மாநில நாடோடிக் கதை
தமிழில் -இடைமருதூர் கி.மஞ்சுளா


ஒரு சிறிய கிராம். ந்க் கிராத்தில் வித்துவான் ஒருர் வசித்து ந்தார்.  ல்விச் செருக்கு உடைர்.  ந்க் கிராத்திற்கு ஞானி ஒருர் ந்தார். அவர், அருகிலிருந்த மலை மீது ஒரு சிறிய குடிசை அமைத்துக் கொண்டு ங்கேயே ங்கிவிட்டார்.
ஒருமுறைந்த ஞானியைச் ந்திக்க விருப்ம் கொண்டார் வித்துவான்.  வீட்டிலிருந்து மிக நீண்ட தூர பயமாக காடு, மலையெல்லாம் கடந்து மிகவும் சிரப்ட்டு, ந்த ஞானி வசிக்கும் குடிசைக்குச் சென்றார். பல மைல் தூரம் நடந்து ந்தால் அவர் மிகவும் சோர்டைந்திருந்தார். ந்ச் சோர்வின் காரமாக படப்
ப்பாவும், பதட்மாவும் இருந்தார்.
ஞானியின் குடிசைக் கதவை மிக வேகமாக த்த்துன் திற‌‌ந்தார் வித்துவான். பிறகு, தான் அணிந்துந்த காலணிகளை ங்கும் ங்குமாத் தாறுமாறாக எறிந்துவிட்டு, அவசர அவமாக ஞானியின் அருகில் சென்று ட்கார்ந்து கொண்டார்.
"சுவாமி! நான் ற்போது ங்ளிடம் ஞான‌‌த்தைப் ற்றிப் பேச ந்திருக்கிறேன். அதைப் ற்றி அறிந்து கொள்ள வேண்டும்'' ன்றார் வித்துவான்.
இதைக் கேட்ட ஞானி கூறினார்:  "நீ ப்போது ன்பு மயமாக ஆகின்றாயோ ப்போதுதான் ஞான‌‌த்தைப் ற்றி ன்னிம் நான் பேச முடியும்.  ஏனென்றால், நீ ப்போது ன்புமாக ல்லை'' ன்றார்.
"நீங்ள் ன்னசொல்கிறீர்ள்? என‌‌க்கு ங்ளோடு ஏதும் முன் விரோம் கிடையாதே! நான் ன்பு மயமாத்தானேஇருக்கிறேன். ங்ள் மேல் ள்ள ன்பின் காரமாத்தானேத்தனைதூரம் காடு, மலையெல்லாம் கடந்து சிரப்ட்டு ந்துள்ளேன்'' ன்றார் வித்துவான்.
"மகனே‌! நீ ன்றைமற‌‌ந்துவிட்டாய். ன்னிம் செய்வது ட்டும் ன்பாகாது. நீ ந்ச் செருப்பு, கதவு விஷத்திலும்கூட ன்பாக நடந்துகொள்ள வேண்டும்''



வித்துவான் ற்று யோசித்துவிட்டு, "செருப்பு, கதவு விஷத்தில் நான் ன்பு மயமாக ல்லை ன்ற்கு ன்னபொருள் சுவாமி?'' ன்றார் வித்துவான்.
"செருப்பிம் சென்று ன்னிப்புக் கேள். இனிமேல் கோபத்தில் ன்னைங்கும் ங்குமாக தூக்கி எறிய மாட்டேன் ன்று கூறு. மேலும், கதவிமும் ன்னிப்புக் கேள். இனி ன்னைன்பாக, மெதுவாத் திற‌‌ந்து மூடுவேன் ன்று சொல்'' ன்றார் ஞானி.
"ப்டிக் கூறினால் ந்ச் செருப்பும் கதவும் இதைப் புரிந்து கொள்ளுமா சுவாமி?'' ன்று வித்துவான் சிரித்படி ஏள‌​மாக் கேட்டார்.
"நான் கூறியதை ப்டியே செய். செருப்பும் கதவும் ன்னுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்கின்‌​வோ ல்லையோ, ஆனால் நீ சிம் புரிந்து கொள்வாய். உலத்தில் ன்பு ன்றுதான் ஞான‌‌த்தின் வாயில் ன்று. இதே வழியில்தான் ஞான‌‌ம் ம் இதத்தில் நுழைகிது'' ன்றார் ஞானி.
இதைக் கேட்ட வித்துவான் வெட்கித் தலைகுனிந்தார். ஞானி கூறிடியே செருப்பிமும் கதவிமும் ன்னிப்புக் கேட்டார். ப்போது வித்துவான் ஞான‌‌ம் ன்றால் ன்னன்தைத் தெளிவாப் புரிந்துகொண்டு ந்த வழியே திரும்பினார்.

தமிழில்: இடைருதூர் கி.ஞ்சுளா

தினமணி- கொண்டாட்டம் பகுதி – 25.3.2018

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!