நாம் அன்றாடம் பேசுவது தமிழா.. 1



தினமணி - தமிழ்மணி 20.3.2016

அன்றாடம் நாம் தமிழ் எனக் கருதி வேற்றுமொழியை செழிப்படையச் செய்கிறோம் என்பதை இனிமேலாவது உணர்ந்து, தமிழ்மொழியைச் பேசியும் எழுதியும் செழிக்கச் செய்வோம்!

போர்த்துக்கீசியம்தமிழ்
 அலமாரி - நெடும்பேழை
கிராம்புஇலவங்கம்
சாவி  - திறவுகோல்
சன்னல் - சாளரம், பலகணி
மேஸ்திரி - தலைமைத் தொழிலாளர், மேற்பார்வை
கடுதாசி - யிடுவோர்.
பேனா - தாள், மடல், கடிதம்
மேஜை - எழுதுகோல் மேட்டி, மிசை
வராந்தா - பணிப்பலகை
சங்கடம் - தாழ்வாரம்

அரபி - தமிழ்

தகவல் - செய்தி
வக்கீல் - வழக்குரைஞர்
பாக்கி - நிலுவை
மக்கர் - இடைஞ்சல்
மாமூல் - பழைய படி
மிட்டாய் - தீங்கட்டி

மராத்தி - தமிழ்

கில்லாடி - கொடியோன்
அபாண்டம் - வீண்பழிக்கூற்று
அட்டவணை  - பொருட்குறிப்புப் பட்டியல்
பேட்டைபுறநகரம்

தொகுப்பு – சிவமானசா (புனைபெயர்)
 (இடைமருதூர் கி.மஞ்சுளா)

சொற்கள் வளரும்...
-------

இப்பகுதிக்கு வாசகர்களிடமிருந்து நிறைய கடிதங்கள் வந்துள்ளன. நல்ல வரவேற்பு இருக்கிறது.  சிவமானசாதான் இடைமருதூர் கி.மஞ்சுளா என்று இதுவரை யாரும் கேட்கவில்லை. ...... சிவமானதாவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. தமிழன்னைக்கு நன்றி.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!