எழுத்தாளர்: #முனைவர்_இடைமருதூர்_கி_மஞ்சுளாதலைப்பு: #ஜம்புவும்_ஜிங்கிலியும்

Anbudan AnanthiLollipop Children's World · நூல் அறிமுகம் #5 தலைப்பு: #ஜம்புவும்_ஜிங்கிலியும் எழுத்தாளர்: #முனைவர்_இடைமருதூர்_கி_மஞ்சுளா பதிப்பகம்: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை (9841236965) நூலின் விலை: ₹130
ஆன்மீகம் மற்றும் பிற இலக்கியங்களில் கவனம் செலுத்தி வரும் எழுத்தாளர் முனைவர் #கி_இடைமருதூர்_மஞ்சுளா அவர்களின் சமீபத்திய வரவு இது. தினமணி-சிறுவர் மணி இதழில் பணிபுரிந்த அனுபவத்தின் நீட்சியாக அமேசான் காடுகளில் ஏற்படும் தீ விபத்தால் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் அழிந்து வருவதை தடுக்கும் பல உத்திகளோடு இந்த நாவல் #லாலிபாப்_சிறுவர்_உலகம் பதிப்பகத்தின் வாயிலாக வெளி வந்திருப்பது சிறப்பு. இந்த நூலின் அட்டைப் படத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இது போன்ற சிறந்த படைப்புகள் மென்மேலும் வெளிவர நூலின் ஆசிரியருக்கு அனைவர் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். #நெல்லை_அன்புடன்_ஆனந்தி

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!