தமிழ் 36 - சங்க இலக்கியம் - தமிழ் விருது- இடைமருதூர் கி.மஞ்சுளா

 முனைவர் உலகநாயகி பழனி அவர்களால் (உறவுச் சுரங்கம்)  தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் சங்க இலக்கியச் சொற்பொழிவுகள்... தமிழ் 36 - சங்க இலக்கியங்கள்


 20.6.2023  செவ்வாய்க்கிழமை  முனைவர் அரங்க இராமலிங்கம் அவர்கள் தலைமையில்  நடைபெறும் நிகழ்ச்சியில்  "தமிழ் விருது" பெறுபவர் ஊடகவியலாளரும், எழுத்தாளருமான முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள்.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!